பொது செய்தி

தமிழ்நாடு

சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி நவ.,17 ல் துவங்குகிறது. 18 வயது நிரம்பியோர், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடக்கும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர்போட்டோ,

தேனி : தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் சணல் பை தயாரித்தல் இலவச பயிற்சி நவ.,17 ல் துவங்குகிறது. 18 வயது நிரம்பியோர், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடக்கும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர்போட்டோ, ஆதார், நகலுடன் நவ.,17க்குள் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு 81909 22599ல் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X