சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கனமழைக்கு 70 வீடுகள் சேதம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் கனமழைக்கு 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை தேனியில் இடைவிடாது மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. மழைக்கு அக்.,1 முதல் நேற்று வரை 70 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக உத்தமபாளையம் தாலுகாவில் 36, போடியில் 14, தேனியில் 8, ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் தலா 6

தேனி : தேனி மாவட்டத்தில் கனமழைக்கு 70 வீடுகள் சேதமடைந்துள்ளன.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை தேனியில் இடைவிடாது மழை பெய்தது.

நேற்று மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது. மழைக்கு அக்.,1 முதல் நேற்று வரை 70 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகபட்சமாக உத்தமபாளையம் தாலுகாவில் 36, போடியில் 14, தேனியில் 8, ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் தலா 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. நவ., 1ல் மதில் சுவர் இடிந்து சின்னமனுார் கமால்பாட்ஷா, நவ.5ல் வராகநதி வெள்ளத்தில் சிக்கிய மதுரையை சேர்ந்த சுந்தரநாராயணன் 18, சென்னையை சேர்ந்த மணிகண்டன் 20 3 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர். 2 மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மழை சேதம், வெள்ள பாதிப்பு தொடர்பான அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் 1077, 04546-261093 எண்களை அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X