பொது செய்தி

தமிழ்நாடு

'இரு மாநிலங்களிடையே பகை உருவாக்கி ஆதாயம் தேடக்கூடாது'

Added : நவ 10, 2021
Share
Advertisement
தேனி : தமிழக கேரள அரசுகள் இணக்கமாக இருக்கும்போது பகையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.'' என மார்க்கிஸ்ட் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க.,வை எதிர்த்து அ.தி.மு.க., போராட்டம் அறிவித்திருப்பது, பிரச்னையை திசைதிருப்பும் செயல். மார்க்சிஸ்ட் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி

தேனி : தமிழக கேரள அரசுகள் இணக்கமாக இருக்கும்போது பகையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.'' என மார்க்கிஸ்ட் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க.,வை எதிர்த்து அ.தி.மு.க., போராட்டம் அறிவித்திருப்பது, பிரச்னையை திசைதிருப்பும் செயல். மார்க்சிஸ்ட் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்கு மட்டும் கட்சி நடத்த அ.தி.மு.க., பா.ஜ., முயன்று வருகிறது.கேரள முதல்வர்தான் பெரியாறு அணைக்கு மின்சாரம் தந்து உதவினார். அதுபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி தேக்கப்பட்டது. இருமாநில மக்களின் தேவையை புரிந்து கொண்டு முடிவுகளை முதல்வர்கள் எடுக்க வேண்டும்.'' என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X