பொது செய்தி

தமிழ்நாடு

நீலமங்கலம் முருகனுக்கு கந்தசஷ்டி சிறப்பு பூஜை

Added : நவ 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ முருகனுக்கு கந்தசஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.ஏகாம்பரேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை செல்வமுருகன் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்தபின் மூலஸ்தானத்தில் ஆறு அகல்விளக்கேற்றி சண்முக அர்ச்சனை நடந்தது.முருக
 நீலமங்கலம் முருகனுக்கு கந்தசஷ்டி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ முருகனுக்கு கந்தசஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.ஏகாம்பரேஸ்வரர்
கோவில்

பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை செல்வமுருகன் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்தபின் மூலஸ்தானத்தில் ஆறு அகல்விளக்கேற்றி சண்முக அர்ச்சனை நடந்தது.முருக பக்தர்கள் திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தசஷ்டி கவசம் வாசித்தனர். சத்ருசம்ஹார யாகம் ஆகியவைகளை வைதீகர்கள் நடத்தினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.n

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X