இந்தியாவில் 109.63 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தற்போது வரை 1,09,63, 59, 208 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நேற்று மேலும் 11,466 பேருக்கு கோவிட் உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,88,579 ஆனது. தற்போது, 1,39,683 பேர் சிகிச்சை பெற்று
india, covid, covid19, vaccine,

புதுடில்லி: இந்தியாவில் தற்போது வரை 1,09,63, 59, 208 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் நேற்று மேலும் 11,466 பேருக்கு கோவிட் உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,88,579 ஆனது. தற்போது, 1,39,683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மேலும் 11,961 பேர் நலமடைந்தனர். இதனால், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 33,37,87,047 ஆக உயர்ந்தது.

நேற்று 460 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 4,61,849 ஆனது.


latest tamil news



தற்போது வரை 1,09,63, 59, 208 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
10-நவ-202112:12:02 IST Report Abuse
Samathuvan இது நம்பும் படியாக இல்லை. இந்த கணக்கு சரியென்றால், நமது மக்கள் தொகையில் எத்தனை பேர் குழந்தைகள், சிறார்கள் மற்றும் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள். இது நம்ம நாடு இன்னும் டிஜிட்டல் இந்தியா ஆகவில்லை என்பதை மட்டுமே காண்பிக்கிறது ஆனால் ஈ வீ எம் தவிர.
Rate this:
10-நவ-202114:06:20 IST Report Abuse
G. P. Rajagopalan Raju104 கோடி ( 18 வயது நிரம்பியவர்கள் )...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X