பொது செய்தி

தமிழ்நாடு

கலர் கலரா வானிலை எச்சரிக்கை: எந்த கலருக்கு என்ன அர்த்தம்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும், அந்தந்த பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில், ரெட் அலர்ட், யெல்லா அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.அந்த அலர்ட் குறித்த விளக்கம்:கிரீன் அலர்ட் லேசானது
அலர்ட், ரெட், சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்பாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும், அந்தந்த பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில், ரெட் அலர்ட், யெல்லா அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த அலர்ட் குறித்த விளக்கம்:


கிரீன் அலர்ட்



லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும் போது கிரீன் அலர்ட் விடப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதற்கு அர்த்தம்.


யெல்லோ அலர்ட்



இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் போது பலத்த மழை பெய்ய வாய்ப்பு. அடுத்த சில நாட்களுக்கு வானிலை மோசமாக இருக்கும். சூழ்நிலை குறித்து அதிகாரிகள் தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.


latest tamil news





ஆரஞ்ச் அலர்ட்


பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு மோசமாக இருந்தால் ஆரஞ்ச் அலர்ட் .
பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுவர்


ரெட் அலர்ட்


மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவில் இருந்தால் ரெட் அலர்ட் விடப்படும். 200 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகும். போக்குவரத்து, மின்சாரம், இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும்

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-நவ-202122:08:42 IST Report Abuse
M  Ramachandran அவர்கள் கலர் கலராக அறிக்கை விடட்டும். அதை வைத்து கோடிஸ்வரகா ஆவது போல் சிலர் கனவு காணாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
10-நவ-202115:25:23 IST Report Abuse
Samathuvan அரசு மிக கவனமாக இருக்கனும் இந்த ஆரஞ்சு கலர் அலெர்ட் தமிழ் நாட்ல ஊடுருவாம பார்த்துக்கணும். மக்களே இது உங்களுக்கும் தான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202114:13:39 IST Report Abuse
Kasimani Baskaran கவர்னர் சொல்லி விட்டார் - வீட்டுக்குள் இல்லை என்றால் விக் நனைந்துவிடும் என்று, பிறகு என்ன கலராக இருந்தால் நமக்கென்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X