பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய், தே.பருப்பு ரூ.2.11 லட்சத்துக்கு ஏலம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 3,994 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 28.79 ரூபாய் முதல், 32.69 ரூபாய் வரை, 51 ஆயிரத்து 882 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 40 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 78.99 ரூபாய் முதல், 101.50 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 2.11 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 3,994 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 28.79 ரூபாய் முதல், 32.69 ரூபாய் வரை, 51 ஆயிரத்து 882 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 40 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 78.99 ரூபாய் முதல், 101.50 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 2.11 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இரண்டும் சேர்ந்து, 2.?? லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X