சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெயின்டரை தாக்கியவர் மீது வழக்கு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் பாபு, 39, பெயின்டர்; அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 40; இவருடைய வேன் கண்ணாடியை உடைத்ததாக கூறி, அதே ஊரை சேர்ந்த முருகேசன், 41, என்பவரை சிலர் சமீபத்தில் தாக்கினர். இந்நிலையில், பாபு நேற்று முன்தினம் மாலை, வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அவரை முருகேசன் வழிமறித்தார். எதற்காக என்னை கிருஷ்ணமூர்த்தியிடம் காட்டி கொடுத்தாய் எனக்கூறி,

கோபி: கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் பாபு, 39, பெயின்டர்; அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 40; இவருடைய வேன் கண்ணாடியை உடைத்ததாக கூறி, அதே ஊரை சேர்ந்த முருகேசன், 41, என்பவரை சிலர் சமீபத்தில் தாக்கினர். இந்நிலையில், பாபு நேற்று முன்தினம் மாலை, வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அவரை முருகேசன் வழிமறித்தார். எதற்காக என்னை கிருஷ்ணமூர்த்தியிடம் காட்டி கொடுத்தாய் எனக்கூறி, பாபுவை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமடைந்த பாபு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் புகாரின்படி, கடத்தூர் போலீசார், முருகேசனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X