சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிட் குடித்தவர் சாவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 50; கவுந்தப்பாடியில் ஒரு கண்ணாடி கடையில் (கிளாஸ் ஹவுஸ்) பங்குதாரராக இருந்தது. தொழில் ரீதியாக பிரச்னை இருந்தது. இதனால் ஆசிட் குடித்து மயங்கினார். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். அவரின் மனைவி ஜோதிமணி, 43, புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார்

கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 50; கவுந்தப்பாடியில் ஒரு கண்ணாடி கடையில் (கிளாஸ் ஹவுஸ்) பங்குதாரராக இருந்தது. தொழில் ரீதியாக பிரச்னை இருந்தது. இதனால் ஆசிட் குடித்து மயங்கினார். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார். அவரின் மனைவி ஜோதிமணி, 43, புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X