சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் கைது; 10 பேருக்கு வலை

Added : நவ 10, 2021
Share
Advertisement
மேச்சேரி: காளிகவுண்டனூர் காலனியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தினேஷ், 28. அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினர், தினேஷ் தரப்பினரிடம் தடத்துக்கு நிலம் ஒதுக்கி தர கேட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த, 5ல் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். அதில், காயம் அடைந்த தினேஷ் உள்பட, 4 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேச்சேரி போலீசார், மற்றொரு தரப்பை

மேச்சேரி: காளிகவுண்டனூர் காலனியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தினேஷ், 28. அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினர், தினேஷ் தரப்பினரிடம் தடத்துக்கு நிலம் ஒதுக்கி தர கேட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த, 5ல் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். அதில், காயம் அடைந்த தினேஷ் உள்பட, 4 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேச்சேரி போலீசார், மற்றொரு தரப்பை சேர்ந்த பெருமாள், 50, என்பவரை, நேற்று கைது செய்து, மேலும், 10 பேரை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X