சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டு துப்பாக்கி பறிமுதல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கொளத்தூர்: பாலமலை ஊராட்சி, கெம்மம்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 70. இவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ராமன்பட்டி வனகாவலர் குழந்தை வேலு, துப்பாக்கியை பறிமுதல் செய்து, நேற்று, கொளத்தூர் போலீசில் ஒப்படைத்தார். சின்னசாமியை, கொளத்தூர் போலீசார் கைது

கொளத்தூர்: பாலமலை ஊராட்சி, கெம்மம்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னசாமி, 70. இவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ராமன்பட்டி வனகாவலர் குழந்தை வேலு, துப்பாக்கியை பறிமுதல் செய்து, நேற்று, கொளத்தூர் போலீசில் ஒப்படைத்தார். சின்னசாமியை, கொளத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X