அதிக சாவியுடன் சுற்றிய 4 பேர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிக சாவியுடன் சுற்றிய 4 பேர்

Added : நவ 10, 2021
Share
ஆத்தூர்: ஆணையாம்பட்டியில், 25 முதல், 30 வயதுடைய நான்கு பேர், சந்தேகத்துக்கு இடமாக நேற்று சுற்றித்திரிந்தனர். மக்கள், அவர்களிடம் சோதனை செய்தனர். அதிகளவில் சாவிகள் வைத்திருந்ததால், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பிடித்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நான்கு பேரும், சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார்

ஆத்தூர்: ஆணையாம்பட்டியில், 25 முதல், 30 வயதுடைய நான்கு பேர், சந்தேகத்துக்கு இடமாக நேற்று சுற்றித்திரிந்தனர். மக்கள், அவர்களிடம் சோதனை செய்தனர். அதிகளவில் சாவிகள் வைத்திருந்ததால், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பிடித்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நான்கு பேரும், சென்னையை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X