சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடாவடி செய்த 'குடி'மகன்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: மெய்யனூர், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்த திருநங்கை ரம்யா, 34. பட்டைக்கோவில், நாராயண நகரை சேர்ந்தவர் கார்த்திக், 25. இவர்கள், ஒரே வீட்டில் வசித்த நிலையில், அடிக்கடி தகராறால் தனித்தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, மது அருந்திய நிலையில், ரம்யா வீட்டுக்கு வந்த கார்த்திக், மது அருந்த பணம் கேட்டார். ரம்யா வீட்டின் கதவை சாத்திக்கொண்டு அவரை

சேலம்: மெய்யனூர், அர்த்தனாரி கவுண்டர் தெருவை சேர்ந்த திருநங்கை ரம்யா, 34. பட்டைக்கோவில், நாராயண நகரை சேர்ந்தவர் கார்த்திக், 25. இவர்கள், ஒரே வீட்டில் வசித்த நிலையில், அடிக்கடி தகராறால் தனித்தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, மது அருந்திய நிலையில், ரம்யா வீட்டுக்கு வந்த கார்த்திக், மது அருந்த பணம் கேட்டார். ரம்யா வீட்டின் கதவை சாத்திக்கொண்டு அவரை வெளியேற்றினார். ஆத்திரமடைந்த கார்த்திக், ஜன்னலில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். ரம்யா புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X