பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழை பேரிடர் விழிப்புணர்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில், போலீஸ் ஸ்டேஷனில், வடகிழக்கு பருவ மழையையொட்டி பாதுகாப்பு உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், நிலைய அலுவலர் பிரபாகர், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில், போலீஸ் ஸ்டேஷனில், வடகிழக்கு பருவ மழையையொட்டி பாதுகாப்பு உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், நிலைய அலுவலர் பிரபாகர், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சிறப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X