தர்மபுரி நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 192 வார்டுகளுக்கு 230 ஓட்டுச்சாவடிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 192 வார்டுகளுக்கு 230 ஓட்டுச்சாவடிகள்

Added : நவ 10, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடக்கவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம், 192 வார்டுகளில் உள்ள, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 161 பேர் ஓட்டளிக்கும் வகையில், 230 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான விபரங்கள் கலெக்டர் அலுவலகம், நகராட்சி, டவுன் பஞ்., அலுவலங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் விளம்பரப்படுத்த நடவடிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடக்கவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம், 192 வார்டுகளில் உள்ள, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 161 பேர் ஓட்டளிக்கும் வகையில், 230 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான விபரங்கள் கலெக்டர் அலுவலகம், நகராட்சி, டவுன் பஞ்., அலுவலங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X