பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்வி திட்டம்; வாய்ப்பளிக்க கோரிக்கை

Added : நவ 10, 2021
Share
Advertisement
அரூர்: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில், நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆதாயம் பெறுகின்றனர். இதனால், கலைஞர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அடையாள அட்டை பெற்ற நாட்டுப்புற கலைஞர்களை மட்டும்

அரூர்: தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில், நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆதாயம் பெறுகின்றனர். இதனால், கலைஞர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். அடையாள அட்டை பெற்ற நாட்டுப்புற கலைஞர்களை மட்டும் இத்திட்டத்தில் பயன்படுத்த வேண்டும். அரசு பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் நலச்சங்கம் சார்பில், இத்திட்டத்தை செயல்படுத்தி உண்மையான கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X