சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து மாணவ, மாணவியர் காயம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல, பள்ளி பஸ், பள்ளத்தூர் சென்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு, சிங்காரப்பேட்டை நோக்கி சென்றபோது, சாலை பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த, ஏழு மாணவர்களில் ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், உடனடியாக

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல, பள்ளி பஸ், பள்ளத்தூர் சென்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு, சிங்காரப்பேட்டை நோக்கி சென்றபோது, சாலை பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த, ஏழு மாணவர்களில் ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், உடனடியாக பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து, பஸ்சின் உள்ளேயிருந்த மாணவ, மாணவியரை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடம் சென்று விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X