பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேசினார். கூட்டத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம்,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேசினார். கூட்டத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், நகர செயலாளர் கேசவன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X