பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஓசூர்: ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அளித்தனர். அப்போது, ராயக்கோட்டை - சூளகிரி சாலையில் ராமாபுரம் அருகே தென்பெண்ணையாற்றில் செயல்விளக்கம் செய்து காட்டினர்.* ஊத்தங்கரையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மீட்பு நடவடிக்கைகளில்,

ஓசூர்: ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் அளித்தனர். அப்போது, ராயக்கோட்டை - சூளகிரி சாலையில் ராமாபுரம் அருகே தென்பெண்ணையாற்றில் செயல்விளக்கம் செய்து காட்டினர்.

* ஊத்தங்கரையில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மீட்பு நடவடிக்கைகளில், ஊத்தங்கரை போலீசார் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.


* ஓசூர் தாலுகா அலுவலகத்தில், மழை பேரிடரை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் மழைக்காலங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X