பொது செய்தி

தமிழ்நாடு

மழை வெள்ளம்: கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.திருச்சி - ஜெயகாந்தன்ஈரோடு - பிரபாகர்வேலூர் - நந்தகுமார்ராணிப்பேட்டை- செல்வராஜ்நாகப்பட்டனம்
மழை வெள்ளம்: கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

திருச்சி - ஜெயகாந்தன்

ஈரோடு - பிரபாகர்

வேலூர் - நந்தகுமார்

ராணிப்பேட்டை- செல்வராஜ்

நாகப்பட்டனம் - பாஸ்கரன்

கடலூர் மற்றும் சிதம்பரம் - அருண் ராய்

மதுரை- வெங்கடேஷ்

திருவள்ளூர் - அனந்தகுமார்

அரியலூர், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம்

விருதுநகர் - காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202117:52:44 IST Report Abuse
ராஜா நல்லவேளை வெள்ளமெல்லாம் முடிஞ்சத்துக்கு அப்புறம் நியமிக்கலை.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை சென்னைக்கு ஸ்டாலினா?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-நவ-202117:14:04 IST Report Abuse
Kasimani Baskaran அடடா சொல்லவே இல்ல... இதுதான் திராவிட வேகம் என்பதோ... நல்ல வேளை எல்லாம் முடிந்தபின் அறிவிக்கவில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X