பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர், நாகைக்கு தேசிய மீட்பு குழுவினர் விரைந்தனர்

Added : நவ 10, 2021
Share
Advertisement
அரக்கோணம்:மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலுார், நாகைக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்தனர்.வடகிழக்கு பருவமழை காரணமாக கடலுார், நாகப்பட்டினத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிந்து இன்று மதியம் 3:00 மணிக்கு கடலுார், நாகப்பட்டினத்திற்கு தலா 25 பேர் கொண்ட மூன்று மீட்பு

அரக்கோணம்:மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலுார், நாகைக்கு தேசிய மீட்பு படையினர் விரைந்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடலுார், நாகப்பட்டினத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிந்து இன்று மதியம் 3:00 மணிக்கு கடலுார், நாகப்பட்டினத்திற்கு தலா 25 பேர் கொண்ட மூன்று மீட்பு குழுவினர் தனித்தனி வாகனங்களில், மிட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், டிரக் ஆகியவற்றுடன் புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X