துளிகள் செய்தி

தமிழ்நாடு

விடுமுறை அறிவிப்பை

Added : நவ 10, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலையில், உரிய நேரத்தில், விடுமுறை குறித்த தகவல் தெரியாத ஆசிரியர்கள் பலர், பள்ளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில் மழையின் தாக்கம் காலை வரை நீடித்ததால், நேற்று காலை, 7:15 மணிக்கு, மாவட்ட நிர்வாகத்தால், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை குறித்த தகவல் உரிய நேரத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சென்றடையாததால், அவர்கள்

உடுமலை: உடுமலையில், உரிய நேரத்தில், விடுமுறை குறித்த தகவல் தெரியாத ஆசிரியர்கள் பலர், பள்ளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில் மழையின் தாக்கம் காலை வரை நீடித்ததால், நேற்று காலை, 7:15 மணிக்கு, மாவட்ட நிர்வாகத்தால், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை குறித்த தகவல் உரிய நேரத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சென்றடையாததால், அவர்கள் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'மழையால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதாலே, விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், காலை நேரத்தில், பள்ளிக்கு புறப்படும் அவசரத்தில், மொபைல் போன்களில் வரும் தகவல்களை தகவல்களைகண்டறிய முடியாத சூழல் ஏற்படுகிறது. மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X