பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்: பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரத்தில் நடக்கும், அ.ம.மு.க., மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்க உள்ளார். அ.ம.மு.க., மாநில துணைத்தலைவரும், எஸ்.ஆர்.பி., கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஏ.பி. பழனிவேல் ஜோதி தம்பதியரின் மகன் காமராஜ். இவர் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும் புதுடில்லி எம்.கந்தசாமி சாந்தி தம்பதியினரின் மகள் டாக்டர் கே.சத்யாவிற்கும் திருமணம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் நடக்கும், அ.ம.மு.க., மாநில நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்க உள்ளார். அ.ம.மு.க., மாநில துணைத்தலைவரும், எஸ்.ஆர்.பி., கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஏ.பி. பழனிவேல் ஜோதி தம்பதியரின் மகன் காமராஜ். இவர் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும் புதுடில்லி எம்.கந்தசாமி சாந்தி தம்பதியினரின் மகள் டாக்டர் கே.சத்யாவிற்கும் திருமணம் நடைபெற்று, வரவேற்பு விழா ராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் நாளை (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. இதில், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். ஏ.பி.பழனிவேல் வரவேற்கிறார். கட்சியின் துணைத் தலைவரும், நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X