பொது செய்தி

தமிழ்நாடு

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி

Added : நவ 10, 2021
Share
Advertisement
கரூர்: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், 25வது ஆண்டு விழாவையொட்டி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கரூர் ஐந்து சாலை பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சென்ற, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு, சட்ட சேவைகள்

கரூர்: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், 25வது ஆண்டு விழாவையொட்டி, கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கரூர் ஐந்து சாலை பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சென்ற, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு, சட்ட சேவைகள் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, பதாகைகளை எடுத்து சென்றனர். பேரணியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மோகன் ராம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X