பொது செய்தி

தமிழ்நாடு

மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு

Added : நவ 10, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி பஞ்., பசுபதிபாளையம் விநாயகர் கோவில் முன், 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததால், அனுமதியின்றி சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும், கலைந்து செல்லாததால் முருகேசன், 28, ஆறுமுகம், 45, மாயவன், 19, வேல்முருகன், 25 மற்றும் இரு சிறுவர் என ஆறு பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல் மாத்தூர் பஞ்.,

குளித்தலை: குளித்தலை அடுத்த, தரகம்பட்டி பஞ்., பசுபதிபாளையம் விநாயகர் கோவில் முன், 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வராததால், அனுமதியின்றி சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும், கலைந்து செல்லாததால் முருகேசன், 28, ஆறுமுகம், 45, மாயவன், 19, வேல்முருகன், 25 மற்றும் இரு சிறுவர் என ஆறு பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல் மாத்தூர் பஞ்., கழுத்தரிக்காம்பட்டியில், 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், தரகம்பட்டி வையம்பட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அழகர்சாமி, 40, நடராஜ், 48, பழனிசாமி, 33, முருகேசன், 30, மற்றும் 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X