பொது செய்தி

தமிழ்நாடு

கற்பித்தல் பயிற்சிக்கு மாணவரிடம் வசூலா?

Added : நவ 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில், ஆறு பி.எட்., கல்லூரிகள் உள்ளன. மாணவர்கள் ஏதாவது ஒரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில், 80 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்படி, நடப்பாண்டில் நவம்பர் முதல் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்கின்றனர். இதில், பயிற்சிக்கு அனுமதி வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது

கரூர்: கரூர் மாவட்டத்தில், ஆறு பி.எட்., கல்லூரிகள் உள்ளன. மாணவர்கள் ஏதாவது ஒரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில், 80 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்க வேண்டும். அதன்படி, நடப்பாண்டில் நவம்பர் முதல் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்கின்றனர். இதில், பயிற்சிக்கு அனுமதி வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறுகையில்,'' 'இது போன்ற எந்த புகார் மனுக்களும் வரவில்லை. யாராவது பணம் பெற்றுள்ளனரா என விசாரணை செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X