பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது

Added : நவ 10, 2021
Share
கரூர்: வெங்கமேடு அருகே, குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் அருகே வெங்கமேடு இந்திரா நகரை சேர்ந்த, முருகேசன் மனைவி தனலட்சுமி, 51; இவர் கடந்த, 7 ல் வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் விஷ்ணு, 23; என்பவர், குடிபோதையில், தனலட்சுமியிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கரூர்: வெங்கமேடு அருகே, குடிபோதையில் பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கரூர் அருகே வெங்கமேடு இந்திரா நகரை சேர்ந்த, முருகேசன் மனைவி தனலட்சுமி, 51; இவர் கடந்த, 7 ல் வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் விஷ்ணு, 23; என்பவர், குடிபோதையில், தனலட்சுமியிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து, தனலட்சுமி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வெங்கமேடு போலீசார், விஷ்ணுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X