துளிகள் செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவிலில் சூரசம்ஹார திருவிழா

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை அருள்மிகு முருகன் கோவிலில், சூரசம்ஹாரம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை, 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஸ்கந்த ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிதசி அர்ச்சனையை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.பகல், 12: 00 மணிக்கு, சூரசம்ஹாரமும், 1:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து,

கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை அருள்மிகு முருகன் கோவிலில், சூரசம்ஹாரம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை, 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஸ்கந்த ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிதசி அர்ச்சனையை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.பகல், 12: 00 மணிக்கு, சூரசம்ஹாரமும், 1:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, ஐயனின் பல்லக்கு வீதியுலா நடந்தது. பகல், 2:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில், பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X