சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விபத்தில் தந்தை, மகன் பலி

Added : நவ 11, 2021
Share
Advertisement
சேலம்:பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய தந்தையை காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஆரிய கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 95. இவரது மகன் வளஞ்செழியன், 51; அரசு பஸ் கண்டக்டர். தீபாவளியை ஒட்டி 5ம் தேதி இரவு, வீட்டின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது, பச்சமுத்து தங்கிய குடிசையில் தீப்பற்றியது. இதை கவனித்த வளஞ்செழியன், குடிசை

சேலம்:பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய தந்தையை காப்பாற்ற முயன்ற மகனும் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஆரிய கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 95. இவரது மகன் வளஞ்செழியன், 51; அரசு பஸ் கண்டக்டர். தீபாவளியை ஒட்டி 5ம் தேதி இரவு, வீட்டின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது, பச்சமுத்து தங்கிய குடிசையில் தீப்பற்றியது. இதை கவனித்த வளஞ்செழியன், குடிசை வீட்டில் புகுந்து தந்தையை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.

அப்போது இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.இருவரையும் சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அன்று இரவு பச்சமுத்து இறந்தார். தொடர்ந்து, வளஞ்செழியன் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X