பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுவண்டி பந்தயம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் இருபிரிவாக நடந்தது. ராமநாதபுரம், துாத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி சிறிய, பெரிய மாடுகள், வீரர்கள்கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாடுகளின்உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கமுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் குவிந்து

கமுதி : கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் இருபிரிவாக நடந்தது.

ராமநாதபுரம், துாத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி சிறிய, பெரிய மாடுகள், வீரர்கள்கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாடுகளின்உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கமுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் குவிந்து போட்டியை ரசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X