முப்படைகளின் கூட்டுத்தன்மை: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Added : நவ 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:''முப்படைகளுக்கும் இடையே மேம்பட்ட கூட்டுத்தன்மை அவசியம்'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நம் விமானப் படையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வரும் காலத்தில் நாம் எதிர் கொள்ளவிருக்கும் போர்களில் நம் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது.

புதுடில்லி:''முப்படைகளுக்கும் இடையே மேம்பட்ட கூட்டுத்தன்மை அவசியம்'' என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நம் விமானப் படையின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மூன்று நாள் மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. இதில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: வரும் காலத்தில் நாம் எதிர் கொள்ளவிருக்கும் போர்களில் நம் விமானப்படையின் பங்கு மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு 'பிக் டேட்டா' எனப்படும் தரவுகளை கையாள்வது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முப்படைகளில் இருந்தும் வீரர்களை கொண்ட புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும். அது திறம்பட செயலாற்ற முப்படைகளுக்கு இடையே மேம்பட்ட கூட்டுத்தன்மை அவசியம். நம் தயாரிப்புகளான 'தேஜஸ் எம்கே 1ஏ சி - 295' இலகு ரக போர் விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்க உள்ளன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X