பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்துக்கு அதிகாரி நியமனம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
கடலுார் மாவட்டத்தில் மழை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, 10 மாவட்டங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடலுார் மாவட்டத்துக்கு குறு,சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.10 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட

கடலுார் மாவட்டத்தில் மழை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, 10 மாவட்டங்களுக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடலுார் மாவட்டத்துக்கு குறு,சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.10 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம்: பெயர் பதவி ஒதுக்கப்பட்ட மாவட்டம்ஜெயகாந்தன் கமிஷனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை திருச்சிபிரபாகர் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈரோடுநந்தகுமார் கமிஷனர், பள்ளிக்கல்வி வேலுார்செல்வராஜ் கமிஷனர், பேரூராட்சிகள் ராணிப்பேட்டைபாஸ்கரன் துணைத் தலைவர், தமிழ்நாடு கடல்சார் வாரியம் நாகப்பட்டினம்அருண்ராய் செயலர், குறு,சிறு, நடுத்தர தொழில் துறை கடலுார் சிதம்பரம்வெங்கடேஷ் கமிஷனர், கருவூலர் மற்றும் கணக்கு துறை மதுரைஅனந்தகுமார் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு திருவள்ளூர் மேம்பாட்டு ஆணையம் அனில்மெஸ்ராம் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் அரியலுார், கூடுதலாக பெரம்பலுார்காமராஜ் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விருதுநகர்

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X