பொது செய்தி

இந்தியா

தடுப்பணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
காரைக்கால் -காரைக்காலில் கனமழையால் முக்கிய ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகப் பகுதியில் இருந்து வடியும் மழைநீர் அனைத்தும் காரைக்கால் வழியாக கடலில் கலக்கிறது. இதனால் அரசலாறு, வாஞ்சியாறு, நூலாறு, நாட்டாறு உள்ளிட்ட ஆறுகளில்

காரைக்கால் -காரைக்காலில் கனமழையால் முக்கிய ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில், தமிழகப் பகுதியில் இருந்து வடியும் மழைநீர் அனைத்தும் காரைக்கால் வழியாக கடலில் கலக்கிறது. இதனால் அரசலாறு, வாஞ்சியாறு, நூலாறு, நாட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகலங்கண்ணு அரசலாறு, திருமலைராயனாறு உள்ளிட்ட ஆறுகளில் உள்ள தடுப்பணைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்து, அதிகப்படியான நீரை கடலுக்கு வெளியேற்றி வருகின்றனர்.பிரதான ஆறுகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணி துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X