பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணபவன் ஓட்டல் இல்லத் திருமண விழா

Added : நவ 11, 2021
Share
Advertisement
வடலுார்-வடலுாரில் ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரி மற்றும் கிருஷ்ண பவன் ஓட்டல் உரிமையாளர் இல்ல திருமண விழா நடந்தது.வடலுார், கிருஷ்ண பவன் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் - புவனேஸ்வரி ஆகியோரின் மகன் இன்ஜினியர் பிரதீப், கோவில்பட்டி, சோழபுரம், செல்வராஜ் - விஜயகுமாரி ஆகியோரின் மகள் இன்ஜினியர் கனகலட்சுமி ஆகியோரின் திருமண விழா வடலுார் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நேற்று

வடலுார்-வடலுாரில் ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரி மற்றும் கிருஷ்ண பவன் ஓட்டல் உரிமையாளர் இல்ல திருமண விழா நடந்தது.வடலுார், கிருஷ்ண பவன் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் - புவனேஸ்வரி ஆகியோரின் மகன் இன்ஜினியர் பிரதீப், கோவில்பட்டி, சோழபுரம், செல்வராஜ் - விஜயகுமாரி ஆகியோரின் மகள் இன்ஜினியர் கனகலட்சுமி ஆகியோரின் திருமண விழா வடலுார் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.மணமகனின் சகோதரர் பிரசாத் வரவேற்றார். திருமணத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன், பொதுச்செயலாளர் செல்வம், மாநில இணைசெயலாளர் கருப்பையா, மாநில துணைத் தலைவர்கள், மோகனகிருஷ்ணன், ஜெயபால், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சேவியர், மத்திய சென்னை மாவட்ட கூடுதல் செயலாளர் கதிரேசன், பேரவை சட்ட ஆலோசகர் ராதாகிருஷ்ணன், கடலுார் மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் ராஜேந்திரன், திருவாரூர் பாலையா சன்ஸ் உரிமையாளர் தியாகராஜ குமார், மீனாகுமாரி ருபிபேவர், கே.டி.எம்., பில்டர்ஸ் இன்ஜினியர் கிஷோர்குமார், கிருஷ்ணா பேக்கரி சி.இ.ஓ., தருண்குமார், திருவாரூர் காமராஜ் புட்ஸ் உரிமையாளர் சோமசுந்தரக்கனி, சசிகலா, வடலுார் டி. ஆர்.எம். ஏஜன்சிஸ் ராஜமாரியப்பன், வர்த்தக சங்கத்தினர், அனைத்து கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X