பொது செய்தி

தமிழ்நாடு

சக்திவேல் மெட்டல், கிச்சன் வேர்ஸ் விருத்தாசலத்தில் திறப்பு விழா

Added : நவ 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலத்தில் சக்திவேல் மெட்டல் மற்றும் கிச்சன் வேர்ஸ் இடமாற்றத்துடன் திறக்கப்பட்டது.விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே இருந்த சக்திவேல் மெட்டல் கார்ப்பரேஷன் மற்றும் கிச்சன் வேர்ஸ், ஜங்ஷன் சாலையில் பாத்திமா பள்ளி அருகே விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டடத்தில், நேற்று திறக்கப்பட்டது.பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் குசலவசாமி, ஜெயராதா குசலவசாமி

விருத்தாசலம்-விருத்தாசலத்தில் சக்திவேல் மெட்டல் மற்றும் கிச்சன் வேர்ஸ் இடமாற்றத்துடன் திறக்கப்பட்டது.விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே இருந்த சக்திவேல் மெட்டல் கார்ப்பரேஷன் மற்றும் கிச்சன் வேர்ஸ், ஜங்ஷன் சாலையில் பாத்திமா பள்ளி அருகே விரிவுபடுத்தப்பட்ட புதிய கட்டடத்தில், நேற்று திறக்கப்பட்டது.பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் குசலவசாமி, ஜெயராதா குசலவசாமி ரிப்பன் வெட்டி, திறந்து வைத்தனர். சுபா வினோத்குமார் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வினோத்குமார் வரவேற்றார்.உரிமையாளர் குசலவசாமி கூறுகையில், 'திருமணம், காதணி, வளையலணி விழா உள்ளிட்ட அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளுக்கு தேவையான சீர்வரிசை பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். விருத்தாசலம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் பலவித டிசைன்களிலும் பாத்திரங்கள், பர்னிச்சர்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.வாடிக்கையாளர்கள் விசேஷ நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து பாத்திரங்கள், பர்னிச்சர் பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று பயனடையலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X