பொது செய்தி

தமிழ்நாடு

அகதிகளுக்கு நிவாரணம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் பகுதியில் பெய்த மழையால் உச்சபட்டி அகதிகள் முகாமில் 18 பேரின் வீடுகள் சேதமடைந்தன. அவர்கள் அங்குள்ள பள்ளி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்த கலெக்டர் அனீஷ் சேகர் உரிய நிவாரணங்களை கொடுக்க வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அவர்களுக்கு தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 18 பேருக்கு தலா

திருமங்கலம் : திருமங்கலம் பகுதியில் பெய்த மழையால் உச்சபட்டி அகதிகள் முகாமில் 18 பேரின் வீடுகள் சேதமடைந்தன. அவர்கள் அங்குள்ள பள்ளி கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை சந்தித்த கலெக்டர் அனீஷ் சேகர் உரிய நிவாரணங்களை கொடுக்க வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அவர்களுக்கு தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 18 பேருக்கு தலா ரூ. 1000 வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X