பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு குடிநீர் வழங்க உத்தரவு

Added : நவ 11, 2021
Share
Advertisement
கம்பம் : டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், நிலவேம்பு குடிநீர் வழங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அனைத்து கிராமங்களிலும் சித்த மருத்துவமனைகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நடத்தவும், நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட சித்த

கம்பம் : டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், நிலவேம்பு குடிநீர் வழங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அனைத்து கிராமங்களிலும் சித்த மருத்துவமனைகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு நடத்தவும், நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட சித்த மருத்துவர் ஆலோசனையை பெற்று முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர்களின் பரிந்துரை கேட்கப்பட்டு, காய்ச்சல் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X