பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களுக்கு சொந்தமான 9,100 ஏக்கர் நிலங்கள் அளவீடு

Added : நவ 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 9100 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன உபகரணங்களை பயன்படுத்தி அளவிடும் பணியை செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.​அதன் தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பத்துடன் 200 நில அளவையர்களை கொண்டும்


சென்னை : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 9100 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை நவீன உபகரணங்களை பயன்படுத்தி அளவிடும் பணியை செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.​



latest tamil news



அதன் தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பத்துடன் 200 நில அளவையர்களை கொண்டும் நிலங்கள் அளவீடு செய்யப்படுகின்றன. இதுவரை கோயில்களுக்கு சொந்தமான 9100 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எச்.ஆர்.சி.இ. என்ற பெயருள்ள கல் நடப்பட்டுள்ளது. தற்போது அளவீடு செய்த நிலங்களை சுற்றி முள் வேலி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.


latest tamil news


தொடர் மழை காரணமாக அளவிடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தவுடன் இப்பணி தொடரும். விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக கோவில்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு சுவாதீனம் பெறப்படும் என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-202118:07:34 IST Report Abuse
சம்பத் குமார் 1). இது ஒரு தவறான கணக்காக படுகிறது.2). கண்டிப்பாக கோவில் நிலங்கள் இருபத்தி ஐந்து ஆயரத்துக்கு குறைவு இருக்காது.3). அதாவது 1935 வரை பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போது எவ்வளவு நிலங்கள் என கணக்கிட வேண்டும். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
chellapandi - Singapore,சிங்கப்பூர்
11-நவ-202111:02:39 IST Report Abuse
chellapandi மணியம்மை
Rate this:
Cancel
11-நவ-202110:03:50 IST Report Abuse
ஆரூர் ரங் சர்வே தேவைப் படாத சொத்து LOYOLA 😛 ஆனா ஒரு நடவடிக்கையும் இருக்காது. ஓட்டுப் பிச்சை போட்ட😉 இனமாச்சே
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
11-நவ-202110:44:02 IST Report Abuse
Sidhaarthenna...
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
11-நவ-202110:50:37 IST Report Abuse
Sidhaarthஎன்னய்யா நீங்கதான் கோவில் சொத்தை மீட்கனும் என்றீங்க. அதுக்கு சர்வே பண்ணினா பம்முறீங்க. லயோலா பொறுத்தவரை அதில் ஆக்கிரமிப்பு இல்லைன்னு அரசு சொல்லுது. தவறு எனில் போராளிகள் நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டவும். அரசுக்கு ஒரு வேண்டுகோள். முதலில் புண்ணிய ஷேத்ரங்களான ஸ்ரீரங்கம், கும்பகோணம், மயிலாடுதுறை, மயிலாப்பூர் ஆகிய இடங்களை ஒழுங்கு செய்யவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X