பொது செய்தி

தமிழ்நாடு

மணல் மூட்டைகளால் ஏரிக்கரைகள் சீரமைப்பு 

Added : நவ 11, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணி அடுத்த, செருக்கனுார் மற்றும் சூர்யநகரம் ஆகிய ஏரிகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இரு கிராம மக்கள் ஏரியின் மதகு பகுதியில், தண்ணீர் கசிவதாக, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் ஜெயராணி ஆகியோர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன்

திருத்தணி-திருத்தணி அடுத்த, செருக்கனுார் மற்றும் சூர்யநகரம் ஆகிய ஏரிகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இரு கிராம மக்கள் ஏரியின் மதகு பகுதியில், தண்ணீர் கசிவதாக, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, நேற்று, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் ஜெயராணி ஆகியோர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடன் மேற்கண்ட இரு ஏரிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது ஏரிக்கரைகள் நன்றாக உள்ளதாக ஆய்வில் தெரிந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக இரு ஏரிக்கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைத்தும், மூட்டைகள் இருப்பும் வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X