பொது செய்தி

தமிழ்நாடு

பணத்தை இழந்தவருக்கு உதவிய 'சைபர் கிரைம்'

Added : நவ 11, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : வங்கி கணக்கை புதுப்பித்து தருவதாகக் கூறியவர்களிடம் பணத்தை இழந்தவருக்கு திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.பழநி அருகே பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சடையப்பன். அக்.27 ம் தேதி அவரது வங்கி கணக்கை புதுப்பிப்பதாக கூறி, 'ஓ.டி.பி.,' யை பெற்று இணையதளம் மூலம் மர்ம நபர்கள் ரூ.64 ஆயிரத்து 411 திருடினர்.இது குறித்து சடையப்பன் திண்டுக்கல் சைபர்

திண்டுக்கல் : வங்கி கணக்கை புதுப்பித்து தருவதாகக் கூறியவர்களிடம் பணத்தை இழந்தவருக்கு திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

பழநி அருகே பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சடையப்பன். அக்.27 ம் தேதி அவரது வங்கி கணக்கை புதுப்பிப்பதாக கூறி, 'ஓ.டி.பி.,' யை பெற்று இணையதளம் மூலம் மர்ம நபர்கள் ரூ.64 ஆயிரத்து 411 திருடினர்.இது குறித்து சடையப்பன் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., சந்திரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். மர்ம நபர்கள் இணையதளம் வழியாக அவரது வங்கி கணக்கை பயன்படுத்தி அலைபேசி வாங்க பதிவு செய்தது தெரியவந்து. இதையடுத்து அந்த பணத்தை மீட்டு சடையப்பனிடம் நேற்று எஸ்.பி., ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X