பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,10), பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பெரும்பாலான நகரங்களில்,

சென்னை: சென்னையில் இன்று (நவ.,10), பெட்ரோல் லிட்டருக்கு 101.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான நகரங்களில், ஒரு லிட்டர் விலை, 100 ரூபாயைத் தாண்டி உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக, மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி, ஐந்து ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில், 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.


latest tamil news


சென்னையில் நேற்று (நவ., 10) பெட்ரோல் லிட்டர் ரூ.101.40 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.91.43 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று(நவ.,11) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
11-நவ-202111:44:50 IST Report Abuse
பாமரன் ஒரு வாரமாக ஒலக லெவலில் பெட்ரோல் பிரைஸ் சேம் சேம்தான்.. அதான் இந்திய ஆயில் கம்பெனிகள் அப்படியே வச்சிருக்காங்க... நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்... அல்லது பாக்கி மூர்க்கன் வாடிகன் அடிமையின்னு திட்டப்படுவான்... அக்காங்...🤭🤭
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
11-நவ-202110:41:52 IST Report Abuse
Sidhaarth மோடி ஜி வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X