பொது செய்தி

தமிழ்நாடு

தேவபாண்டலம் ஏரியில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 11, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-தேவபாண்டலம் ஏரி கோடி வாய்க்காலை கலெக்டர் ஆய்வு செய்தார்.சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவபாண்டலம் ஏரி நிரம்பி உபரி நீர் கோடி வாய்க்கால் வழியாக வெளியேறுகிறது. இந்த உபரி நீர் அருகில் உள்ள நெல் வயல்களில் சூழ்ந்து 300 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்களில் தேங்கி நிற்கிறது.கலெக்டர் ஸ்ரீதர்

சங்கராபுரம்-தேவபாண்டலம் ஏரி கோடி வாய்க்காலை கலெக்டர் ஆய்வு செய்தார்.சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவபாண்டலம் ஏரி நிரம்பி உபரி நீர் கோடி வாய்க்கால் வழியாக வெளியேறுகிறது. இந்த உபரி நீர் அருகில் உள்ள நெல் வயல்களில் சூழ்ந்து 300 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்களில் தேங்கி நிற்கிறது.கலெக்டர் ஸ்ரீதர் நேற்று காலை தேவபாண்டலம் ஏரி கோடி வாய்க்காலை பார்வையிட்டார். திட்ட இயக்குனர் மணி, தாசில்தார் பாண்டியன், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், அ.பாண்டலம் ஊராட்சித் தலைவர் பாப்பாத்தி நடராஜன், வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.ஏ.ஓ., கார்த்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X