பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் வட்டத்தில் 8 கூரை வீடுகள் சேதம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பூட்டை மூப்பனார் கோவில் தெருவில் கிருஷ்ணன், பிள்ளையார் கோவில் தெரு சுரேஷ், எஸ்.குளத்துார் ஆறுமுகம், குப்பன், மல்லாபுரம் தங்கராஜ், வரகூர் முருகேசன், பாவளம் அருணாசலம், கிடங்கன்பாண்டலம் கலியமூர்த்தி ஆகியோரது

சங்கராபுரம்-சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பூட்டை மூப்பனார் கோவில் தெருவில் கிருஷ்ணன், பிள்ளையார் கோவில் தெரு சுரேஷ், எஸ்.குளத்துார் ஆறுமுகம், குப்பன், மல்லாபுரம் தங்கராஜ், வரகூர் முருகேசன், பாவளம் அருணாசலம், கிடங்கன்பாண்டலம் கலியமூர்த்தி ஆகியோரது கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X