பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வர்களுக்கு என்.டி.சி., சான்றிதழ்

Added : நவ 11, 2021
Share
Advertisement
தேனி : மாநில தொழில் பயிற்சி தேர்வு வாரியம் மூலம் தனித்தேர்வர்களுக்கான முதனிலைத்தேர்வு டிச., நடக்கிறது. அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற இயலாதவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தனித்தேர்வராக தேர்வெழுதலாம். தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) வழங்கப்படும்.தேர்வு எழுதுவோர் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பணிபுரியும் தொழில்சார்ந்த பிரிவில் மட்டும்

தேனி : மாநில தொழில் பயிற்சி தேர்வு வாரியம் மூலம் தனித்தேர்வர்களுக்கான முதனிலைத்தேர்வு டிச., நடக்கிறது.

அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற இயலாதவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் தனித்தேர்வராக தேர்வெழுதலாம். தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழிற்சான்றிதழ் (என்.டி.சி.,) வழங்கப்படும்.தேர்வு எழுதுவோர் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பணிபுரியும் தொழில்சார்ந்த பிரிவில் மட்டும் தேர்வெழுத முடியும். www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து ஆவணங்களுடன் நவ.,22ம் தேதிக்குள் தேர்வு மைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு தேனி அரசு ஐ.டி.ஐ.,யை, 94990 55765 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X