சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இளைஞர் பலி

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அஜித்குமார் 22, ஆண்டிபட்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்க்கும் இவர் நேற்று தனது நண்பர் பாலகுருநாதன் 21 என்பவருடன் தாமரைக்குளத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு உறவினர் விேசஷத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். ஜம்புலிப்புத்துார் கோயில் பின்புறம் வளைவில் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது சென்டர் மீடியனில் இருசக்கர

ஆண்டிபட்டி : தாமரைக்குளத்தை சேர்ந்தவர் அஜித்குமார் 22, ஆண்டிபட்டி அருகே தனியார் மில்லில் வேலை பார்க்கும் இவர் நேற்று தனது நண்பர் பாலகுருநாதன் 21 என்பவருடன் தாமரைக்குளத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு உறவினர் விேசஷத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். ஜம்புலிப்புத்துார் கோயில் பின்புறம் வளைவில் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து சென்ற பாலகுருநாதன் காயத்துடன் தப்பினார். வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X