குடிநீர் குழாய் பதிக்க நிதி வழங்கல்| Dinamalar

குடிநீர் குழாய் பதிக்க நிதி வழங்கல்

Added : நவ 11, 2021 | |
சேலம்: அஸ்தம்பட்டி மண்டலம், 8வது வார்டு, குமரன் நகர், சிவசங்கர் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க, 4.90 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதை நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்த, குமரன் நகர், சிவசங்கர் நகர் வீட்டு உரிமையாளர்கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் செங்கோடன் உள்ளிட்ட உரிமையாளர்கள், நேற்று, மாநகராட்சி

சேலம்: அஸ்தம்பட்டி மண்டலம், 8வது வார்டு, குமரன் நகர், சிவசங்கர் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க, 4.90 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதை நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்த, குமரன் நகர், சிவசங்கர் நகர் வீட்டு உரிமையாளர்கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் செங்கோடன் உள்ளிட்ட உரிமையாளர்கள், நேற்று, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜிடம், 1.62 லட்சம் ரூபாய்க்கு காசோலையை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X