சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லட்டியில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட மூவர் கைது

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கல்லட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 55. இவருக்கு சொந்தமான வனப்பகுதியை ஒட்டிய காய்கறி தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளார். அறுவடைக்கு தயாரான கஞ்சா பயிரை, விஷ்ணு உள்ளிட்ட இரண்டு பேர் உதவியுடன் கஞ்சாவை அறுவடை செய்வதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று கஞ்சா பயிரை அகற்றி, குணசேகரன்,


ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கல்லட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 55. இவருக்கு சொந்தமான வனப்பகுதியை ஒட்டிய காய்கறி தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளார். அறுவடைக்கு தயாரான கஞ்சா பயிரை, விஷ்ணு உள்ளிட்ட இரண்டு பேர் உதவியுடன் கஞ்சாவை அறுவடை செய்வதாக புதுமந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று கஞ்சா பயிரை அகற்றி, குணசேகரன், விஷ்ணு உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X