சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது கடத்தியவருக்கு காப்பு

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.ஐ., செல்வராகவன் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த துளசிராமன், 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 70

ஓசூர்: ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு எஸ்.ஐ., செல்வராகவன் மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் டிசையர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடகா மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த துளசிராமன், 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 1,104 கர்நாடகா மாநில மதுபான பாக்கெட் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X