பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

Added : நவ 11, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில், புதிய ரேஷன் கார்டு வழங்கும் முகாம் மற்றும் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமை வகித்து, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 28 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், தனி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில், புதிய ரேஷன் கார்டு வழங்கும் முகாம் மற்றும் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமை வகித்து, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து, 28 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார். தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், தனி தாசில்தார் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் ரகு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X