வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 11, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், உணவு இடைவேளையின்போது, கோரிக்கை அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரபா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 2021 சட்டசபை ?தேர்தல் செலவினங்களை உடனே வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் மதிப்பூதியத்தை உடனே வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், உணவு இடைவேளையின்போது, கோரிக்கை அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரபா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 2021 சட்டசபை ?தேர்தல் செலவினங்களை உடனே வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் மதிப்பூதியத்தை உடனே வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், 13, 14, 27 மற்றும், 28ல் நடக்கும் தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்பது என கோஷங்களை எழுப்பினர்.

* தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயலாளர் வெங்கட்டேஸ்வரன் தலைமை வகித்தார். மேலும், தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்திலும், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் பாலக்கோட்டிலும் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X